net exam

img

யூ.ஜி.சி - நெட் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்! - சு.வெங்கடேசன் எம்.பி

மிக்ஜாம் புயல் பாதிப்புகளில் இருந்து சென்னை மாநகர் இன்னும் மீளாத நிலையில், அங்கு யூ.ஜி.சி - நெட் தேர்வு நடத்தப்படுவதற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.